ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஐங்கரன் பூஜா பொருட்கள்
எங்களிடம் கிடைக்கும் பூஜா பொருட்கள் தரமானதாகவும் ஒரிஜினலாகவும் கிடைக்கும் வாங்கி பயன் பெறுங்கள் ,இதில் உள்ள பொருட்கள் ஸ்டாலில் இல்லாத பட்சத்தில் தங்கள் மைய ஆசிரியரிடம் ஆர்டர் புக் செய்து கொள்ளவும் .
இதை வாசலில் மாட்டி வைப்பதால் தீய சக்திகள் வீட்டினுள் வராது ,மேலும் தெய்வீக சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது

CODE -1 ஸ்வஸ்திக் பிரமீடு  
CODE-2 தாமரை மணி மாலை
லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

 
CODE-3      லக்ஷ்மி கடாட்சம் செட்
இதில் உள்ள பொருட்கள் முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிரம்பியவை இதை வீட்டில் வைத்து வழிபட்டாலே தரித்திரியம் ஒழியும் .



 
இந்த பெண்டுலத்தை வைத்து நீரோட்டம் மற்றும் ஒவ்வொரு பொருளிலும் இயங்கும் நல்ல சக்திகளை தெரிந்துகொள்ளலாம் ,மேலும் உடலில் உள்ள சக்கிரங்கள் இயங்குகிறதா என பார்த்துகொள்ளலாம்
CODE-4 CODE-5 அமிதிஸ்ட் பெண்டுலம்
CODE-6 CODE—7 CODE-8 ஜேட்  பென்சில்
குழந்தைகளுக்கு இதை வாயில் வைத்து ஓம் போடுவதின் மூலம் நல்ல பேச்சு வரும், மேலும் ஒவ்வொரு நாளும் வரவு செலவு நோட்டில் இந்த பென்சிலை வைத்து லாபம் எழுதுவதின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

 

குழந்தைகளுக்கு இதை வாயில் வைத்து ஓம் போடுவதின் மூலம் நல்ல பேச்சு வரும், மேலும் ஒவ்வொரு நாளும் வரவு செலவு நோட்டில் இந்த பென்சில் மூலம் லாபம் எழுதுவது நல்லது
த பென்சிலை வைத்து லாபம் எழுதுவதின் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

CODE- 9 கோமதி சக்கர மோதிரம்  
 

CODE-10  ஸ்படிகமணி மாலை
தெய்வீக அருள் ,மன அமைதி ,சாந்தம், நல்ல சிந்தனை ,பணிவு ,தெளிவான அறிவு ,தீர்கமான முடிவு இதை அணிவதின் மூலம் பெறமுடியும்.

 
CODE-11 ஸ்படிக லிங்கம்
இந்த லிங்கத்தை விபூதியால் பூஜை செய்வதின் மூலம் கர்மவினைகள் ஒழியும் ,நவகிரகத்தின் கெட்ட திசா புத்திகளிளிருந்து விடுபட முடியும்.
சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை இந்த லிங்கத்தின் முன்பு 108 முறை ஜெபிபத்தின் மூலம் மந்திர சித்தி ஏற்படும், பல நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும்.

 



CODE-12 நவரத்னமாலை
இந்த மாலையை அணிவதின் மூலம் நவகிரகத்தின் நல்ல சக்திகளை பெறமுடியும் .மேலும் தியானம் செய்பவர்களுக்கு மிகுந்த ஆற்றலும், ஒரு துணிவும் ஏற்படும்.


 






CODE-13 14,15,16,17,,18,19, ருத்ராட்சம்
ருத்ராட்சம் வைத்திருந்தாலே பல அபூர்வ சக்திகள் கிடைக்கும்
CODE-20   வைஜயந்தி மாலை
முக வசீகரம், தேவி சித்தி, காரிய வெற்றி ,மகா விஷ்ணு கடாட்சம், செல்வ செழிப்பு, ஏற்படும் ,அரிதில் கிடைக்காது ,சில சமயத்தில் மட்டும் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்

 

இதை வீட்டிலோ அல்லது வியாபார ஸ்தலங்களில் மாட்டிவைப்பதின் மூலம் பொறாமை காரர்களால் ஏற்படும் கண் திஷ்டி விலகும் ,சகல திஷ்டி களும் விலகும்.


CODE-21 திருஷ்டி ஹம்மர்
 
இந்த பிரமீடு வீட்டின் பீரோ, பணம் வைக்கும் அத்தனை இடங்களிலும் வைக்கலாம் ,நல்ல பாசிடிவ் எனெர்ஜி இதன் மூலம் கிடைக்கும் ,மொத்தத்தில் பண ஈர்ப்பு சக்தி இதற்க்கு அதிகம் .

 CODE-22  வாஸ்து பிரமீடு
 
இந்த கல் வீட்டில் இருந்தாலே விஷ பூச்சிகள் அணுகுவதில்லை ,மேலும் வீட்டில் சண்டைகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.குழந்தைகள் அறிவுடன் செயல்படுவார்கள்

CODE-23 சோனபத்ரம் ( விநாயகர் கல் )
 
இந்த கல் சக்தி அம்சமாகும் ,சக்தியை வழிபடுவோர் இந்த கல்லை பூஜையில் வைத்துகொள்ளலாம் ,கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் ,மன அமைதி ,செல்வம், தைரியம் வளரும்.

CODE-24 அம்பிகை கல்
ரசமணி பல பயன்கள் கொண்டது ,அதன் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன ,
அளவுகளை பொறுத்து விலை மாறுபடும்.
CODE-25 ,26, 27,28,29,  ரசமணி (பல்வேறு அளவுகளில் கிடைக்கும் )

1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்
2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .
3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.
4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,
5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.
6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.
7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.
8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.

CODE-30 31, 32, ரசலிங்கம்
ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்.வீட்டிலோ  அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும்,ஏவல்,பில்லி,சூனியம் போன்ற எந்த விதமான மந்திர தந்திர வித்தைகளும் பலிக்காது.வியாபாரம் செழித்து வளம் பெரும்.போட்டி பொறாமை அகன்று நேர் வழியில் பயணிக்க வைப்பதில் ரச லிங்க வழிப்பாடு மிகவும் சக்தி வாய்த்த ஒன்றாகும்






CODE-33 CODE 34    ஸ்படிக விநாயகர்
ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் ஸ்படிக விநாயகர் .வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும், சனி தோஷத்தை நீக்ககூடியவர் ,மஞ்சள் அர்ச்சனை நலம் தரும்
 


மிக அபூர்வமாக கிடைப்பது ஆர்டர் செய்தே நீங்கள் பெறவேண்டும். இதை வீட்டில் வைத்து வழிபடுவது மிகுந்த நன்மை ஏற்படும் ,புகழ், வெற்றி, செல்வம், வியாபார விருத்தி,சகல நன்மைகளையும் கொடுக்ககூடியது.,இதை பற்றிய விவரங்கள் ஏராளமாக உள்ளன .

CODE -35 சுதர்சன சால கிராமம்
 

CODE -36 சாலக்கிராமம்
சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது., இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.
குழந்தைகள் இதை அணிந்தால் காத்து கருப்பு அண்டாது ,மன குழப்பங்கள் தீரும் ,பாலாரிஷ்டம் உள்ளவர்கள் அணிவது மிகவும் நல்லது .துஷ்ட சக்திகள் அண்டாது



CODE 37 ருத்ராணி

CODE-38 ஜேட்  மாலை

குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷத்தை நிவர்த்தி செய்கிறது இக்கல். விபத்திலிருந்து காக்கும். வறுமையை நீக்கி செல்வத்தை கொடுக்கும். நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்; சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு ஜேடு சிறந்த மருந்தாகும். வலிப்பு நோயை குணமாக்கும். தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

 




சூரிய ஒளியை உள் வாங்கி பிரதிபலிக்கும், மற்றும் தேக்கி வைக்கும் சக்தி கிறிஸ்டலுக்கு உண்டு. இதை வீட்டின் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்க சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வற்றாத வளமையை  சேர்க்கும் வீட்டிற்க்கு.


CODE-39 கிறிஸ்டல் பால்



CODE-40  CODE-41 காசி கயிறு
காசி கயிறு எனப்படும் திருஷ்டிக் கயிற்றைக் கையில் கட்டிக்கொண்டால், நமக்குக் கைகொடுத்து, துயரங்களிலிருந்து நம்மைக் கரையேற்றிவிடுவார், ஸ்ரீகால பைரவர். இந்த கயிறு காசியில் இருந்து வரவழைக்க பட்டது .

 CODE -42 மகா மேரு
இதன் பயன்கள் நிறைய உள்ளன ,கீழே உள்ள விவரங்களை பார்த்து படித்து பயன் கொள்ளவும்.நன்றி

ஸ்ரீ மகா மேரு
ஸ்ரீ சக்கரத்தை உருவமாகவும்,உயரமாகவும் செய்தால் ஸ்ரீ மகா மேருவாக அமையும்.மகா மேரு,பூஜை செய்வதால் பலவித நன்மைகள் உண்டாகும்.1.மனம் ஒரு நிலை படும்.2.வாழ்கையில்ஆனந்தம் உண்டாகும்.3.பகை விலகும்.4.ஆபத்துக்கள் அகலும்.5.நோய் நீங்கும்.6.தேஜஸ் உண்டாகும்.7.சித்திகள் உண்டாகும்.8.விருப்பங்கள் நிறைவேறும்.9.கல்வி,செல்வம்,ஆயுள் விருத்தி.புகழ் ஆகியவை உண்டாகும்.10.பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.11.நிம்மதி என்ற ஆத்ம திருப்தி உண்டாகும்.12.இறை நெறியை அறிந்து கொள்ளலாம்.13.ஐந்துவித நெறிகளோடு வாழ உதவி செய்யும்.14.உலக இயக்கத் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீ மகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
வாஸ்து தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக ஸ்ரீ மகா மேரு வழிபாடு  சிறந்தது 
CODE 43  நாணயம் ATM CARD
இதை சாதரணமாக பாக்கெட்டில் வைத்துகொள்ளலாம் 

லக்ஷ்மி அம்சம் துளசி யாகும் இந்த மாலை அணிவதால் தரிதிரியம் நீங்கும், வறுமை ஒழியும் ,கடன் பிரச்சனை நீங்கும்,சகலரும் அணியக்கூடிய அற்புதமான மாலையாகும்.

CODE- 45 துளசி மாலை


 முக வசீகரம், ஏற்படும் ,தொற்று நோய்கள் அண்டாது ,ராஜ குணம் ஏற்படும், செல்வாக்கு ஏற்படும் ,பலவிதமான நன்மைகளை கொடுக்ககூடியது .

CODE 46 சந்தனமாலை

CODE 47: யந்திர டாலர்
பல்வேறு கிரக கோளாறுக்கு அணிந்து கொள்ளலாம்
CODE -48 :சூரியன் செப்பு டாலர்
சூரிய பகவான் அருள் பெறலாம்

நாக தோஷம் உள்ளவர்கள் ,இதை வைத்து பூஜை செய்வது நல்லது ,மேலும் ராகு கேது திசை நடப்பவர்கள் இதை வாங்கி புத்துகண்ணில் வைத்து வழிபடுவது தோஷத்தை நீக்கும் .

CODE 49 : பித்தளை நாகர்
 


சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள்.

CODE 50 : கோமதி சக்கர டாலர்

CODE 51 : ஸ்படிக நந்தி
கோமாதா பூஜை செய்த பலன் கிடைக்கும் , தேவர்கள் அருளாசி கிடைக்கும், செல்வ சேர்க்கை ஏற்படும்.


CODE 52 : விஷ்ணு பாதம்
விஷ்ணு பாத வழிபாடு பல கஷ்டங்களை நீக்கும், கொஞ்சம் கொஞ்சமாக கடன் நீங்கி செல்வா செழிப்பு ஏற்படுகிறது என்று பலர் சொல்கிறார்கள் ,வாங்கி பாருங்கள் .

 

CODE 54 அமிதிஸ்ட் பால்
இறைவனின் தெய்வீக ஆகர்சன சக்தியை கொடுக்கும் கல் , இக் கல் எதிர்பாராத செல்வ வழமை ,பொருள் கிடைக்க வழி ஏற்படும்.
வியாபார தடைகள் நீங்கும், காத்து ,கருப்பு இக் கல் வைத்திருப்போரை அண்டாது



CODE 55 நவபாசன விநாயகர்
நீர் அபிசேகம் செய்யகூடாது, அப்படியே பூஜையில் வழிபாடு செய்யலாம்
நீங்கள் செல்லும் காரியம் உடனே நடக்கும், மிகுந்த சக்தி கொண்டது.
CODE 56 : ஸ்வஸ்திக் பிரமீடு
வாஸ்து குறைபாடுகள் போக்க கூடியது, கெட்ட சக்தியை நீக்க கூடியது, ஒரு வீட்டிற்கு பாதுகாப்பு கவசம் போல செயல்படும்.


 


CODE-57 கங்கை சொம்பு (கங்கா வாட்டர் )
கங்கா வாட்டர் நிரம்பிய சொப்பு ,இதை தண்ணீரில் கலந்து வீட்டில் தெளிப்பது ,குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிப்பதும் சகல பாவங்களை போக்கும்.


CODE 58, CODE 59 : பசு மாடு பால் அபிQQQQQQQQQQQQQசேக பைப்
சிறிய சிலைகளுக்கு இதில் பால் ஊற்றி அபிசேகம் செய்யலாம்

CODE 60 ராமர் மிதக்கும் கல்
இக் கல் புனிதமானது, அபூர்வமானது உடனே கிடைக்காது ஆர்டர் பெற்று தரலாம் ,இக் கல் வீட்டில் இருந்தாலே ஆஞ்சநேயர் சக்தி கிடைக்கும் ,ராமர் கால வரலாற்று மூலிகை கல்லாகும்.பல சக்திகள் நிறைந்தது


 

CODE 61 வலம்புரி சங்கு
1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

2.
வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

3.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

4.
அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

5.
சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

6.
பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

7.
பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.

வட மாநிலங்கள் மற்றும் ஆந்திராவில் மிக பிரபலமான 'குபேர சாவி' யானது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய ஒன்றாகும். இதை வியாபாரம் மற்றும் வீடுகளில் பூஜை அறை அல்லது பணப்பெட்டியில் வைத்திருக்க எதிர்பாராத பண வரவு இருந்து கொண்டு இருக்கும்.


CODE 62 : குபேர சாவி

இதை பூஜையில் வைத்து சந்தானம் மற்றும் தேன் அபிசேகம் செய்தாலே நமது கஷ்டங்கள் விலகி சுபீட்சம் ஏற்படும். நன்றி வாங்கி பயன் பெறுங்கள்
CODE 63 : மார்பில் லிங்கம்
CODE 64 : ஹேம டைட் மாலை
இந்தமாலை வசீகர சக்தி ,தலைமை பண்பு,ஜன வசியத்தை கொடுக்கும் ,மாலைக்கு தகுந்த விலை உண்டு ஸ்டாலில் விலையை கேட்டு வாங்கவும்
CODE 65 : டர்கைஸ் மாலை
இந்தமாலை வசீகர சக்தி ,தலைமை பண்பு,ஜன வசியத்தை கொடுக்கும் ,மாலைக்கு தகுந்த விலை உண்டு ஸ்டாலில் விலையை கேட்டு வாங்கவும்

CODE 66 : நந்தி மேல் சிலை
இந்த மாலையை பெண்கள் அணிந்து கொள்வதின் மூலம் ஒரு வித நறுமணம் சுவாசம் வழியே சென்று கற்பப்பை பலம் பெரும்,சித்தர்கள் சூட்சுமமாக உணர்த்தியது
CODE 67 : புத்திர ஜீவ மணி
இந்தமாலை வசீகர சக்தி ,தலைமை பண்பு, ஜன வசியத்தை கொடுக்கும் ,மாலைக்கு தகுந்த விலை உண்டு, ஸ்டாலில் விலையை கேட்டு வாங்கவும்
CODE 68 :சுகேம் மாலை

CODE 69 அகேட் மாலை


CODE 70 CODE 71 CODE 72 : ஆமை மகா மேரு
வாஸ்து குற்றம் நீங்கும், குடும்ப ஒற்றுமை ஓங்கும் ,கெட்ட சக்திகள் இது இருக்கும் இடத்தில் வராது

CODE 73 : தேங்காய் கலச திஷ்டி
இந்த தேங்காய் கலச திஷ்டி யை வீட்டில் வாகனத்தில் கட்டலாம் சகல திஷ்டி களும் நீங்கும் நன்றி ,வாங்கி பயன் பெறுங்கள்
CODE 74 : கணபதி கலசம்
இக் கலசத்தை பூஜையில் வைத்து வழிபாடு செய்தால் காரிய தடை ஏற்படாது .வெற்றிக்கு வழி  கிடைக்கும்.
CODE 75 : பசு கன்று சிலை
இந்த சிலைக்கு சந்தானம் குங்குமம் இட்டு பூஜை செய்தால் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும் ,கோமாதா பூஜை செய்த அத்தனை பலன்களும் உண்டு ,நன்றி
CODE 76 :  ஆவுடையார் பான லிங்கம்
இந்த பாணலிங்கம் விசேசமானது ,நர்மதா நதிகளில் கிடைக்ககூடியது
இதை வைத்து பூஜிப்பதால் சுப பலன்கள் விசேசமாக கூடும்.


CODE 77 டைடானியம் மேக்னெட் பிரேஸ்லெட்
இந்த பிரேஸ்லெட்டை நீங்கள் கையில் அணிவதின் மூலம் ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு ஒரு வித வலுவையும் ,தெம்பையும் கூட்டும் ,மேலும் எதையும் சந்திக்கும் ஆற்றல் பெருகும்.

CODE 77:  5 முக ருத்ராட்ச மாலை
குரு மார்களுக்கும் ,சுவாமி படத்திற்கும் இதை அணிவிக்கலாம்
ரொம்ப விசேசமானது சாதுக்களுக்கு தானமாக கொடுக்கலாம் .

CODE 78 : சாமி மண்டப சிலை

   வீட்டில் வைத்து பூஜை செய்ய லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
CODE 79 : 6’  சாமி சிலைகள்
   வீட்டில் வைத்து பூஜை செய்ய லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
CODE 80 : 3” சாமி சிலைகள்
  வீட்டில் வைத்து பூஜை செய்ய லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்
CODE :81  சூரியன் தகடு (smaal )
    ஆத்ம பலம், அரசாங்க நன்மை ,தைரியம் ,துணிவு ஏற்படும்.

CODE 82 : சூரியன் தகடு (big  )
  ஆத்ம பலம், அரசாங்க நன்மை ,தைரியம் கிடைக்கும்,
CODE 83: ஒரு கண் தேங்காய்
   சகல திஸ்டிக்கும் பயன்படும் ,வாஸ்து குற்றம் நீக்கும்.
CODE 83: ருத்ராட்ச குப்பி

டாலரில் அணிந்து கொள்ளலாம் .மிகவும் நல்லது

CODE 84:   6” சீட்  யந்திரம்
இந்த கோல்ட் சீட்டில் பலவகையான யந்திரங்கள் கிடைகின்றன
பரிகாரத்துக்கு ஏற்ற யந்திரங்கள் ஸ்டாலில் கிடைக்கும்
CODE 85 :  3” யந்திர தகடு
பரிகாரத்துக்கு ஏற்ற யந்திரங்கள் ஸ்டாலில் கிடைக்கும்
CODE 86: ஜால்ரா
பஜனை பாடல்களுக்கு மிக உதவும் .
CODE 87:  பிரௌன் ஸ்டோன்
சூரியனின் ஆற்றல் கிடைக்க இந்த ஸ்டோன் உதவும்,இதை கையில் வைத்துகொண்டு ஆதித்ய ஹிருதயம் ( சூரிய மந்திரம் ) படிக்க இரண்டு மடங்கு ஆற்றல் உதவும்.


CODE 88 : தன ஆகர்சன தூப பொடி
இந்த பொடியை சாம்ராணி போட்டு தூப புகையை வீடு முழுவதும் காண்பிப்பதின் மூலம், சகல பீடைகள் நீங்கி செல்வா வசீகரம் ஏற்படும்.

CODE 89:  வாஸ்து ஜால கண்ணாடி
இந்த கண்ணாடியை கொண்டு நீங்கள் கண்ணிசைக்காமல் 2 நிமிடம் முகம் பார்பதின் மூலம் முக வசீகரம் ,அழகு, ஜன வசியம் கூடும்.

CODE 90: MEDITATION MUSIC CASSET
இந்த கேசட்டை போட்டு நீங்கள் தியானம் செய்வதின் மூலம் தியானம் எளிதில் கைகூடும் ,ஆழ்நிலை தியானத்திற்கு போக வழி ஏற்படும்.


CODE -91  பஞ்சகுளி விளக்கு
  பஞ்சகுளி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் செல்வா வசியம் ஏற்படும்.

CODE 92 அஷ்டலக்ஷ்மி நாணயம்
இதை பீரோ, மணிபர்ஸ் ,கல்லாபெட்டியில் வைக்கலாம் தன ஆகர்சன சக்தி ஏற்படும்.

வாழ்க வளமுடன் ,இது போல எண்ணற்ற பல பரிகார பொருட்கள் நமது ஐங்கரன் பூஜா சென்டரில் கிடைக்கும். மிக குறைந்த விலையில் அதுவும் தரமானதாகவும் ,ஒரிஜினலாகவும் உங்களுக்கு தரப்படும். மேலும் உங்கள் ராசிகேற்ற நவரத்ன கற்கள் நீங்கள் விரும்பும் சைசில் கொடுக்கப்படும் .எமது ஸ்டாலில் உள்ள பஞ்சலோக ராசி கல் மோதிரமும் நல்ல பலன்களை கொடுக்கும் .உங்களுக்கு தேவைப்படும் பரிகார பொருட்களை நீங்கள் தபால் மூலமாகவும் பெறலாம் ,போனிலும் ஆர்டர் கொடுக்கலாம் ,அல்லது உங்கள் ஆசிரியரிடமும் நீங்கள் ஆர்டர் கொடுக்கலாம் .எந்த ஒரு பரிகார பொருள் வாங்க நீங்கள் நினைத்தாலும் எங்களிடம் ஒரு முறை ஆலோசனை பெற்று வாங்கி கொள்வது நலம் .
மேலும் விவரங்களுக்கு ,பரிகார பொருள் விவரங்களுக்கு
செல் :9842732370, 9994412570 ( வாட்ஸ் அப் செல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக